பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்
அபேதவாதமும்
சமூக சீர்திருத்தமும்
1-10-1938 ல் தீட்டிய கட்டுரை
சமூக சீர்திருத்தத்துக்கு எதிரிகளாக அன்றைக்கு இருந்தவர்கள் இரு தரப்பினர்
1 அரசியல் சீர்திருத்தக்காரர்
2 அபேதவாதிகள் என அழைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள்
இரு தரப்பிலும் இருந்த பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என அண்ணா குற்றம் சாட்டி உள்ளார்
குரல்: உதயமாறன்