Episodes

மனம்விட்டுப் பேசியுள்ளேன்… #வெல்வோம்_ஒன்றாக! M. K. Stalin

தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !

Read More

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “தீ பரவட்டும்” – பகுதி -3 | குரல் – உதய மாறன்

பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்போர் தீ பரவட்டும் – பகுதி -3 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்புரைக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் மறுப்புரை

Read More

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் தீ பரவட்டும் – பகுதி 2 | குரல் – உதய மாறன் .

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “ தீ பரவட்டும்” பகுதி – 2 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்பும் கவிஞர் ஈழத்தடிகளின் உரையும். குரல் – உதய மாறன்

Read More

பெரியார் தந்த கடைசிப் பாடம் || பேரறிஞர் அண்ணா || குரல் : உதயமாறன்

இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்.. குரல் : உதயமாறன்

Read More

தோழமையா? விரோதமா? | பேரறிஞர் அண்ணா | குரல்: உதயமாறன்

தோழமையா? விரோதமா? எனும் தலைப்பில் சென்னை மாவட்ட திமுகழகத்தின் முதல் மாநாட்டில் 22-1-1950 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: உதயமாறன்

Read More

அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்:உதயமாறன்

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை 14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்:உதயமாறன்

Read More

மக்கட்பணி ஆற்றுவோம்! | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் மக்கட்பணி ஆற்றுவோம்! நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் குரல்: உதயமாறன்

Read More

எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! | 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் || குரல்: உதயமாறன்

தலைவர் கலைஞரின் கடிதங்கள் கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் இது. குரல்: உதயமாறன்

Read More