பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
வெற்றி பெற்றவர் உருவில் நான் இருப்பேன்!
1962 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு பேரறிஞர் அண்ணா கழகத் தோழர்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றிய உரை
நம் நாடு இதழில் 27-2-1962ல் வெளியாகி உள்ளது.
குரல்: மாறன் Episode :322