பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
அண்ணாவின் முதல் தலைமைப் பொழிவு
22-8-1937ல் முசறி வட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் 28 வயதில் தலைமையேற்று இளைஞர் அண்ணா ஆற்றிய முதல் மாநாட்டுப் பொழிவு
இந்த மாநாட்டுத் தலைமைப் பொழிவே, அண்ணாவைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
எவரையும் எளிதில் பாராட்டாத அய்யா பெரியார், தலையங்கம் எழுதி அண்ணாவைப் பாராட்டினார் இந்த உரைக்காக என்பது வரலாறு.
குரல்: மாறன்